உண்மையான அன்பு
நாம் நேசித்தவர்கள்நம்முடன் இல்லையென்றாலும்நலமாக வாழ்ந்தால் போதும்என்று நினைப்பதேஉண்மையான அன்பு 0
நாம் நேசித்தவர்கள்நம்முடன் இல்லையென்றாலும்நலமாக வாழ்ந்தால் போதும்என்று நினைப்பதேஉண்மையான அன்பு 0
உருவமில்லாத ஒன்றுஉலகையே ஆளுகிறதுஎன்றால்அது ஒருவர் மீது வைக்கும்உண்மையானஅன்பாக தான்இருக்க முடியும் 0
உனக்குள் இருக்கும் ஆற்றலைப் பிறர் கண்டுபிடித்தால் நீ தொழிலாளி..உன்னுடைய ஆற்றலை நீயே கண்டுபிடித்தால் நீ முதலாளி 0
உன் கண் அசைவின் அர்த்தங்கள் புரிந்த எனக்கு, உன் மௌனத்தின் அர்த்தங்கள் தான் புரியவில்லை 0