உன்னதமான உறவு
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு 0
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு 0
காலையில் உன் முத்தம் தரும் புத்துணர்வை என் தேநீர் கோப்பையும் தந்து விடாது எனக்கு. 0
கன்னம் சிவக்கும் வெக்கமும்… வெக்கத்துடன் வரும் சிரிப்பும்… தூங்காமல் வரும் கனவும்… தூக்கமில்லா இரவும்… பசியில்லா வயிறும்… அடிநெஞ்சில் பயமும்… உலகம் வென்ற மகிழ்ச்சியும்… பொய் கோபமும்… காதல் நோயின் அறிகுறிகள் 0
ஒற்றை புருவம் உயர்த்தி விழி சுருக்கி பார்க்கும் உன் பார்வையிலும்…! மீசை முறுக்கி இதழ் சுளித்து சிந்தும் உன் புன்னகையிலும்…! விரும்பியே நித்தமும் உன்னில் வீழ்கிறேனடா…! 0
ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியேச் சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில்கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்டயானை அதை… Read More »தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்
நேரங்களில் அழகு என்பது ஏது அன்று தான் கண்டேன் , ஒவ்வொரு நொடியும் என் பார்வையில் அழகானதை , சட்டென வானம் மொத்தம் தரையிறங்கி மேக போர்வை வீசி விளையாடுவது போல் ஒரு பிரமை… Read More »அழகு