கவிதைகள்

என்னால் முடியும்

எல்லாம் தெரியும் என்பவர்களை விடஎன்னால் முடியும் என்று முயற்சிப்பவரேவாழ்வில் ஜெயிக்கின்றார்… 0

எமதர்மன்

ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. அவர்கள் வண்ணான், சவரத் தொழில் செய்பவர், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்தியார், மகப்பேறு பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்தும் மருத்துவர் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன்… Read More »எமதர்மன்

அனுபவங்கள்

என்னவிலை கொடுத்தாலும்நாம் நினைக்கும்படி கிடைக்காது(அனுபவங்கள்) 0

உழவுத் தொழிலே

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. 0

தீயவர் நட்பு

ஒரு குடும்பத்தைப் பிளவு செய்யக் கூடாது. அனைவருக்கும் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது. அவதூறு சொல்வதே தொழிலாகக் கொள்ளக் கூடாது. தீயவர் நட்பு ஒரு போதும் கூடாது. ஒரு நாளும் தெய்வத்தை… Read More »தீயவர் நட்பு

உழவர்களை தொழுது உண்டு

உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள் மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்