கவிதைகள்

ஒரு பொய் முகம் போட்டு

இந்த உலகத்திற்குஒரு பொய் முகம்போடுவதாக நினைத்துகொண்டு உனக்கேஒரு பொய்முகம் போட்டுஉன்னை இழந்து விடாதே 0

சுதி சேர்கிறது

நீரலையாய் தளும்பும்உன் நினைவலைக்குசுதி சேர்கிறதுகொலுசொலியும் 0

சரித்திரம்

புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்புன்னகையோடு கடந்துசெல்பவரே சரித்திரம்படைக்கிறார் 0

ஆசைகளை துறந்து பாருங்கள்

நிம்மதி வேண்டுமென்றுதேடுகிறார்களே தவிரஆசைகளை கைவிடயாரும் நினைப்பதில்லைஆசைகளை துறந்து பாருங்கள்நிம்மதி என்றும்உங்கள் வசப்படும் 0

அவ்வார்த்தைகளே காப்பாற்றும்

உன்னால் உதிர்க்கப்பட்டவார்த்தைகளுக்குநீ உண்மையாகஇருக்க போராடினால்எவ்வளவுஇக்கட்டான நிலையிலும்அவ்வார்த்தைகளேஉன்னை காப்பாற்றும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்