எதிர்பார்ப்பின்றி ஏமாற்றங்களின்றி
எதிர்பார்ப்பின்றிஏமாற்றங்களின்றிவாழ்க்கை துவங்குவதுமில்லைமுடிவதுமில்லைஏற்றுக்கொள்வதிலும்எதிர்கொள்வதிலும்தான் அனைத்தும்அடங்கியுள்ளது 0
எதிர்பார்ப்பின்றிஏமாற்றங்களின்றிவாழ்க்கை துவங்குவதுமில்லைமுடிவதுமில்லைஏற்றுக்கொள்வதிலும்எதிர்கொள்வதிலும்தான் அனைத்தும்அடங்கியுள்ளது 0
எல்லோர் வாழ்விலும்நாம் வேராக இருக்க முடியாதுசிலர் வாழ்வில்உதிரும் இலையாகவும்சிலர் வாழ்வில்வெட்டப்படும் கிளையாகவும்இருந்துதான் ஆக வேண்டு 0
தனக்குதிறமை இருக்கிறதுஎன்பதை ஆணவத்தால்வெளிப்படுத்துவதை விடஆசானாய் இருந்துவெளிப்படுத்த முயல்வதேஆகச் சிறந்தது 0
ஒவ்வொரு உயிரும்அன்பிற்காகஏங்கக் கூடியவை தான்அதை நீ உணரும் வரையில்உன் வாழ்க்கை நிலை பெறாது 0
இஷ்டப்பட தெரிந்த உனக்குகஷ்டப்பட ஏன் தெரியவில்லைகஷ்டத்தை இஷ்டப்பட்டுஒத்துக்கொள்ள முற்படு 0