உலகை ரசிக்க நினைத்தால்
என்னை மறந்துகொஞ்ச நேரம்உலகை ரசிக்கநினைத்தால்அங்கும் வந்துவிடுகிறாய்நானே…உன் உலகமென்று 0
என்னை மறந்துகொஞ்ச நேரம்உலகை ரசிக்கநினைத்தால்அங்கும் வந்துவிடுகிறாய்நானே…உன் உலகமென்று 0
விழும் வேகத்தைவிடஎழும்வேகம் அதிகமாய் இருத்தால்தோற்கடிக்க அல்லஉன்னை பார்க்கவேஉன் எதிரி பயப்படுவான்…! 0
நம்மை பற்றிஒவ்வொருவருக்கும் தனியானபார்வை உண்டுஆதலால் பிறரிடம்நமது பிம்பத்தைஅழகாக்கிக்காட்டசிரமப்பட தேவையில்லை 0
இரக்கப்படுபவன்ஏமாந்து போகலாம்ஆனால்தாழ்ந்து போவதில்லைஏமாற்றுபவர்கள்வெற்றி பெறலாம்ஆனால்கடைசிவரை சாதிக்க போவதில்லை 0
எழுதிய “மை”யில்உண்”மை”யும்வரைந்த “மை”யில்உயிர்”மை”யும்கறந்த பாலின்தூய்”மை”யும்இருக்க வேண்டும் 0