கவிதைகள்

எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்உன் உருவம் கண்களில் பதிந்ததினால்கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்தாய் தந்தைக்காக எனைப் பிரியகாதலை காகிதமாய் தூக்கி எரியபெண்னே உன்னால் முதிகிறதேஎன்னால் ஏனோ முடியவில்லைஎனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லைகாரணம் கேட்டால்… Read More »எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை

அறிவினால் அளவிடு

வீட்டில் உள்ளவர்களை அறிவினால் அளவிடுவதும்…!வெளியாட்களை அன்பினால் அளவிடுவதும் முட்டாள்தனம். 1

இதழ் கவிதைகளாக

எண்ண ஏட்டின் ஆசைகளைகன்ன ஏட்டில் பதித்தேன் இதழ் கவிதைகளாக 0

ஒற்றை பேரழகி அவள்

வானத்தில் மட்டுமின்றி எந்தன் கவியிலும் நித்தமும் ஒளி வீசும் ஒற்றை பேரழகி அவள் 0

இன்பமோ துன்பமோ

இன்பமோ துன்பமோ அனுபவிக்க போவது நீ . எனவே முடிவும் உனதாகட்டும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்