கவிதைகள்

சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை

சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை என்று நினைப்பவன் வாழ்கிறான் முள் என்று நினைப்பவன் வீழ்கிறான்மாற்றத்தை எதிர்பார்த்து நின்று விடாதேமாறவேண்டியது நீயே அதைமறந்து விடாதேதோல்வியைக் கண்டு துவண்டுவிடாதேமுயற்சியை என்றும் மறந்து விடாதேவிடாதே 0

உன் குரல் கண்ணுக்குள் மாயமாய் மிதக்கிறது

தலைக்குள் எதிரொலிக்கிறது உன் குரல் கண்ணுக்குள் மாயமாய் மிதக்கிறது உன்னுடல் ஜென்மங்களாய் நினைவில் உறைந்து போன என் பெண்ணுருவே! கண்டதும் காதல் எப்படி சாத்தியம் என்கிறாய் நீ! 1

அவமானங்களை சுமந்து வெற்றியை நோக்கி

விரைந்து நடக்கிறேன் அவமானங்களை சுமந்து வெற்றியை நோக்கி. இந்த நொடி எனக்கானதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எதிர்காலம் என் பெயர் சொல்லும். அதற்காக விரைந்து நடக்கிறேன்.. 0

சுறா திமிங்கிலம் சுத்தும் கடல்

சுறா திமிங்கிலம் சுத்தும் கடல் அதுஅயிற மீனே உனக்கு ஆசை எதுக்கு?வயல் ஆறு குளம் எல்லாம் அளந்துட்டேஇப்ப கடல்கூட கலக்கப் போறேன்!புயல நீ பாத்திருக்க?ஆழிப்பேரலைய கேட்டுருக்க?சேத்துல நான் பொழச்சிருக்கேன்ஆத்துலையும் செத்திருக்கேன்அதுக்காகமண்ண நம்பியே நான் இருக்க… Read More »சுறா திமிங்கிலம் சுத்தும் கடல்

தன்னம்பிக்கை

சோகத்தின் உச்சம் தொட்டேன் சொந்தங்களும் வெறுக்க கண்டேன் ஆனால் என்னுள் இருக்கும் தன்னம்பிக்கை என்னும் விதை விருட்சமாய் மாறி நிற்கிறது.. நாளைய சரித்திரத்தில் எனக்கென்று ஒரு பக்கம் காத்திருக்கிறது என்பதை ஏனோ இன்று பலர்… Read More »தன்னம்பிக்கை

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்