வானவில்லைப் போல் சேலை கட்டி
அதிசயமாகத்தெரிகின்றவானவில்லைப் போல்சேலை கட்டிவந்து நிற்கிறாய் நீமுதல் முதலாய்வானவில் பார்க்கும்சிறு குழந்தை போல்விழி விரியவியந்து நிற்கிறேன் நான்! 0
அதிசயமாகத்தெரிகின்றவானவில்லைப் போல்சேலை கட்டிவந்து நிற்கிறாய் நீமுதல் முதலாய்வானவில் பார்க்கும்சிறு குழந்தை போல்விழி விரியவியந்து நிற்கிறேன் நான்! 0
கொஞ்சமும்இமை கொட்டாமல்உன் அழகியஅபிநய சமிக்ஞைகள்அத்தனையையும்தினம் தினம்பார்த்து இரசிக்கும்உன் வீட்டுநிலைக்கண்ணாடி மேல்தான்அத்தனை பொறாமை எனக்கு! 0
கம்பனின்கற்பனையிலும்உதித்திடாத கவிதை அவள்;பாரதியின் நடையினிலும்விழுந்திடாத நளினம் கொண்டவள்;கண்ணதாசன் பாட்டினிலும்சிக்காமல் நழுவி வந்த நங்கை அவள்;வாலி அவன் தாடி தடவியோசித்த வரிகளிலும்வைரமுத்துவின் வைர வார்த்தைகளிலும்வந்து விழாத பெண்மனத்தாள்;இவன் சிந்தையில் விழுந்துவிட்டாள்ஐயோ… அந்தப் பேரழகியைஎன்னவென்று நான் வர்ணிக்க!… Read More »உதித்திடாத கவிதை அவள்