உன் வழி எங்கிலும்
உன்வழி எங்கிலும்சருகாகிக் கிடக்கின்றனஎன் பார்வைகள்;மெல்லஉன் இமைகளால்தள்ளிவிட்டுமிதிக்காமல் செல்கின்றாய் நீ! 0
உன்வழி எங்கிலும்சருகாகிக் கிடக்கின்றனஎன் பார்வைகள்;மெல்லஉன் இமைகளால்தள்ளிவிட்டுமிதிக்காமல் செல்கின்றாய் நீ! 0
அதீத அன்பையோ….அளவில்லா நேசத்தையோஉட்சபட்ட கோபங்களையோஉள்ளமறியா வேதனைகளையோகண்ணீர் ததும்பும் விழிகளையோகண் காணாத சோகங்களையோசுயத்தை இழக்கா கற்பனையோசொல்லத் தெரியா காதலையோ..!!Surenஉள்ளூர வைத்துக் கொண்டுஉதடுகளில் சிரித்து வாழும்ஆண்களை புரிந்து கொள்வதுஅத்தனை சுலபமில்லை தான்..! 0
எத்தனைபார்வைபார்க்கின்றாய்…அதனுள்எத்தனை வார்த்தைவைக்கின்றாய்..கண்டுகற்றனைத்தூறும்கண்களுக்குள்..காதல்வெற்றிடம் படர்ந்துநிறைகின்றது..வெளிமுற்றிலும்உந்தன் விழியசைவே! 0