தாய்க்கு பின் தாரம்
“தாய்க்கு பின் தாரம்”ஒருபோதும் பெண்மைக்குதுணை தேவைபடுவதில்லை.ஆணிற்க்கு தான் இறப்புவரை பெண்ணின் துணைதேவைபடுகிறது. 0
“தாய்க்கு பின் தாரம்”ஒருபோதும் பெண்மைக்குதுணை தேவைபடுவதில்லை.ஆணிற்க்கு தான் இறப்புவரை பெண்ணின் துணைதேவைபடுகிறது. 0
நம்மை நேசிப்பவரிடம்உயிராகஇருப்பதை காட்டிலும்உண்மையாகஇருப்பது தான் முக்கியம் 0
ஆண்மை என்பது தெனில்பெண் தேடும் ஆணாகஇருப்பதை விட பெண்ணால்தேடப்படும் ஆணாகஇருப்பதுவே 0
கண்களுக்கு அருகில் இருப்பதை விட இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல் 0
உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரை கவலைகள் என்பது என் கனவிலும் இல்லை 0