காதல் கவிதை

ஓராயிரம் காதல்

உன் மார்புச் சூட்டின் உஷ்ணம் … ஓராயிரம் காதல் அர்த்தங்களை சொல்லும் … உன்னவளுக்கு ! நீ வெப்பம் தரும் ஆண் நிலா ??? 0

கவிதைக்கு இலக்கணம்

கவிதைக்கு இலக்கணம்யாப்பிலக்கணம்….அழகிற்கும் இலக்கணமுண்டுசாமுத்திரிகா லட்சணம்அது உருக்கொண்டு பெண்ணாய்என்முன்னே …..என்னவளாய் காண்கின்றேன் நான்காதல் உச்சத்தில் என் மனம் 0

உன் பார்வை

பூகம்பமா நீ? உன் பார்வை இடிபாடுகளில் சிக்க வைக்குறாயே.. சுனாமியா நீ? உன் எண்ண அலைகளில் மூழ்க… 0

உண்மையான அன்பு

நாம் நேசித்தவர்கள்நம்முடன் இல்லையென்றாலும்நலமாக வாழ்ந்தால் போதும்என்று நினைப்பதேஉண்மையான அன்பு 0

உரிமை

உரிமை எடுத்துக்கொண்டுநம்மிடம்கோபம் கொள்ளும் உறவுகள்எளிதில் எல்லோருக்கும்அமைவது இல்லை 0

உருவமில்லாத ஒன்று

உருவமில்லாத ஒன்றுஉலகையே ஆளுகிறதுஎன்றால்அது ஒருவர் மீது வைக்கும்உண்மையானஅன்பாக தான்இருக்க முடியும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்