காதல் கவிதை

விடியல் தேவையில்லை

உன் இதமான அணைப்பும் உன் மூச்சுக் காற்றின் சிலிர்ப்பும் என் நெற்றியில் நீ பதிக்கும் சிறு முத்தமும் இல்லாத விடியல் தேவையில்லை எனக்கு. 0

பிரிவு என்பது கிடையாது

அன்புக்கு நிகரானதுஎதுவும் இல்லைபாசத்துக்கு கட்டுப்படாதமனிதர்கள் யாரும் இல்லைஉண்மையான அன்புக்கும் பாசத்திக்கும்என்றுமே பிரிவுஎன்பது கிடையாது 0

நண்பனையும் நேசி

நண்பனையும் நேசி..**எதிரியையும் நேசி..* *நண்பன் உன் வெற்றிக்கு**துணையாய் இருப்பான்..!* *எதிரி உன் வெற்றிக்கு**காரணமாய் இருப்பான்..!!* 0

கன்னம் சிவக்கும் வெக்கமும்

கன்னம் சிவக்கும் வெக்கமும்… வெக்கத்துடன் வரும் சிரிப்பும்… தூங்காமல் வரும் கனவும்… தூக்கமில்லா இரவும்… பசியில்லா வயிறும்… அடிநெஞ்சில் பயமும்… உலகம் வென்ற மகிழ்ச்சியும்… பொய் கோபமும்… காதல் நோயின் அறிகுறிகள் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்