காதல் கவிதை

மறையும் சூரியனால் ஒளிரும் சந்திரனாய்

நீளக்கனவில் நீளும் நினைவில் நிரந்தரத் துடிப்பில் நீ வேண்டும் எனக்கு உனக்கென நிற்கும் மனதில் ஓடும் இதயத்தில் ஒழுகும் உயிரில் விழிக் கொணரும் கண்ணீரில் விரல் தழுவும் கவிதையில் நீ வேண்டும் எனக்கு கார்மேக… Read More »மறையும் சூரியனால் ஒளிரும் சந்திரனாய்

என் காதல் மேகம் நீ,

எனை தாக்கிய புயலும் நீ, எனை தழுவிய தென்றலும் நீ. எனை சூழ்ந்த சோகம் நீ, சோக‌ம் தரும் சுக‌மும் நீ. என் தேக‌ம் நீ, தேக‌ம் தாங்கும் உயிரும் நீ. உன் விழியால்… Read More »என் காதல் மேகம் நீ,

தன் எதிர்கால மனைவிக்கு

தன் எதிர்கால மனைவிக்கு எழுதிய காதல் மடல்என் அன்பு மனைவி !! உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது.இந்த நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்பதும் தெரியாது.ஆனால்,என்னிடம் எப்படியும் வருவாய்… Read More »தன் எதிர்கால மனைவிக்கு

நிஜத்தை விட நினைவுகளிலே

நான் பார்த்த விழிகளைநன்றாக பார்த்துக்கொள்நாளை என்றாவது நான் பார்த்தால் என்னை பார்ப்பதுஉந்தன் விழிகள் மட்டுமே!இனியொரு ஜென்மம் எடுத்தாலும்உன்னையே தேடி வருவேன்உன் நினைவுகளின் சுவடுகளால்!உன்னை சந்திரனுடன் ஒப்பிட்டதாலோ! என்னவோ? சந்திரகிரகணம் ஆகிப்போனதுஎன் வாழ்க்கை!கண்காணாமல் போனாலும்கண்கட்டி வித்தை… Read More »நிஜத்தை விட நினைவுகளிலே

துணை நின்றாய்

தாகம் என கேட்டு தண்ணீர் கொடுத்தாய் பசி என்று கேட்டேன் பழம் கொடுத்தாய் ஆசைக்கு என்று கேட்டேன் நிறைவேற்றினாய் தனிமையில் இருக்கிறேன் என்றும் துணை நின்றாய் 0

நம் காதல் நினைவுகள்

என்னவளே… அந்திசாயும் நேரம் உன்னை நான் கண்டேன் முதன்முதலில்… பலநாட்கள் பழகிய ஞாபகமாய் என்னை தொலைத்தேன் உன்னிடம்… சாதியென்னும் பெயரில் என்னை நீ பிரிந்தாய்… நிஜத்தில் உன்னுடன் வாழ நினைத்தேன்… நினைவுகளோடு நான் வாழ… Read More »நம் காதல் நினைவுகள்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்