நீயே என் முடிவு
நான் எதில் தொடங்கினேன் என தெரியவில்லை!!! ஆனால் நீயே என் முடிவு!!! எங்கிருந்தாலும் என்னை ஈர்த்திழுக்கும் அந்த வசீகரம்!!! உன் வண்ணதால் என் எண்ணத்தை சிதறச் செய்கிறாயே!!! 0
நான் எதில் தொடங்கினேன் என தெரியவில்லை!!! ஆனால் நீயே என் முடிவு!!! எங்கிருந்தாலும் என்னை ஈர்த்திழுக்கும் அந்த வசீகரம்!!! உன் வண்ணதால் என் எண்ணத்தை சிதறச் செய்கிறாயே!!! 0
மழை விட்டாலும் தூவானம் விடாததைப்போலபிரிவுக்குப் பின் நினைவுகள்புயலுக்குப் பின் அமைதியைப் போலகாதலுக்குப் பின் கவிதைகள் 1
கவிதை கடலில் குளிக்க வந்தேன்!! சிற்பியை தேடினேன்!! முத்து கிடைத்தது!! அதை என்னவளின் கூந்தலில் சூட்டினேன்!! கவிதை பிறந்தது!! 0
பூவுக்கும் உண்டு வாசம்!! பெண்ணுக்கு உண்டோ வாசம்!! பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மனம் உண்டோ!! பூ சூடிய பெண்ணின் கூந்தலுக்கு தான் மனம் உண்டோ!! அறிந்தேன் உன்னிடம்!! 0
பால் பொங்கும் வெண்ணிலா! நீ இருப்பது வானிலா! உன்னை ரசித்தது கண்களா! ஏந்த நினைத்தது கையிலா! நீதானே என் காதலா! என்னை கண்டேன் உன்னிலா! சொக்கி விழுந்தது மண்ணிலா! லாலா லாலே லாலா!! 1
நிஜங்களில் தொலைத்து விட்டுநினைவுகளில் தேடிப் பார்க்கும்பல சொல்லாக் காதலில் இதுவும் ஒன்றுபட பட வென பேசும் மடந்தை நீபட்டும் படாமல் பேசும் மடையன் நான்கிட்ட வந்து போகும் போதெல்லாம்எட்ட ஓடி ஒளிந்து கொண்டேன்கூடித் திரியும்… Read More »ஒருதலைக் காதல்