என்னவள் விழி கண்டு தோகை விரித்தாடுகிறது
யார் சொன்னது கார் மேகம் கண்டுதான் மயில்கள் ஆடுமென அதோ என்னவள் விழி கண்டு தோகை விரித்தாடுகிறது 1
யார் சொன்னது கார் மேகம் கண்டுதான் மயில்கள் ஆடுமென அதோ என்னவள் விழி கண்டு தோகை விரித்தாடுகிறது 1
அவள் யாழில்லை இருந்தும் என் இசையாகிறாள் அவள் நிலவில்லை இருந்தும் எனைத் தொடர்கிறாள் அவள் மழையில்லை இருந்தும் நனைத்துச் செல்கிறாள் அவள் தென்றல் இல்லை இருந்தும் தழுவிச் செல்கிறாள் அவள் காதல் இல்லை அவள்… Read More »அவள் இன்றி என் காதலுமில்லை
அவள் விழி மறைக்கும் இமையாக மாட்டேனோ அவள் செவி கேட்கும் இசையாக மாட்டேனோ அவள் பாதம் செல்லும் பாதையாக மாட்டேனோ அவள் சுவாசிக்கும் ஆக்சிஜனாக மாட்டேனோ அவளுக்காகத் துடிக்கும் இதயமாக மாட்டேனோ 1
உன்னை நீ உனக்குள்ளேயே நாணம் போட்டு பூட்டி அடைத்து அடைத்து வைத்திருக்கிறாய், முத்தச்சாவி உன்னை மொத்தமாக தாழ்திறக்கிறது! ஐயோவெனப் பதறி மீண்டும் நாணத்திற்கோடும் உன்னை இழுத்துக் கூட்டி வருவதே பெரும்பாடடி! 0
பளிங்கு தாஜ்மஹாலைப் பார்த்து சாய்ந்துதான் போயிருந்தது அந்தப் பைசா கோபுரம். 0
மண் வாசம் புறப்படும் போதெல்லாம்உன் வாசமும் வந்து போகும்இரண்டும் உயிரை தொட்டது தானேசாறல் 0