நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை
உன் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை! நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்! 1
உன் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை! நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்! 1
வாழ்வில் சறுக்கல்கள் இருக்கும் போது உடைந்து போக கூடாது. தோல்விகளை சந்திக்காமல் உயர்ந்தவர்கள் எவருமில்லை… 2
ஒரு பெண் தேவதை ஆவதும் தேவையில்லாமல் ஆவதும் அவள் சந்திக்கும் ஆண் கையில் தான் இருக்கு என்பது நிதர்சனமான உண்மை 1
மாற்றம் முதலில் கடினமாக இருக்கும்.. நடுவில் குழப்பமாக இருக்கும்.. இறுதியில் மிக அழகாக இருக்கும்.!!! 1
எங்கே அதிகம் க நம்பிக்கை வைக்கின்றோமோ அங்கே தான் க அதிகம் ஏமாற்றம் அடைகிறோம் 1
அடித்தாலும் திட்டினாலும் தாயை தேடும் பிள்ளையாய் உன்னையே தேடி வருகிறேன்… உன் அன்பு ஒன்றுக்காக… 0