தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள்
தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் ஆயிரம் கவலைகளை மனதில் அடக்கி கொண்டு எதுவுமே நடக்காதது போல வேளியே புன்னகைத்து வாழ்பவர்கள் தான் பெண்க ள்..! 0
தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் ஆயிரம் கவலைகளை மனதில் அடக்கி கொண்டு எதுவுமே நடக்காதது போல வேளியே புன்னகைத்து வாழ்பவர்கள் தான் பெண்க ள்..! 0
உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்… புரிகின்ற வரை வழ்கையும் ஒரு புதிர் தான்..! 0
நிஜத்தில் மட்டுமல்ல நினைவுகளில் கூட யார்க்கும் இடமில்லை உன்னை தவிர 0
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்! 0
உன்னால் என் மனம் காயம் பட்டாலும் உன்னை பார்த்ததும் உன்னிடம் ஒட்டிக் கொள்கிறது என் இதயம் என்ன மாயம் செய்தாயோ! 3
அன்பின் எதிர்ப்பார்ப்புகள் பணமோ போருளோ இல்லை.. பாசத்துடன் ஒரு பார்வை அக்கறையுடன் ஒரு வார்த்தை!. 0