பாசம் வைப்பது தவறில்லை
பாசம் வைப்பது தவறில்லை . ஆனால், பாசத்தின் அருமை தெரியாதவர்கள் மீது பாசம் வைப்பது மிகப்பெரிய தவறு தான். 1
பாசம் வைப்பது தவறில்லை . ஆனால், பாசத்தின் அருமை தெரியாதவர்கள் மீது பாசம் வைப்பது மிகப்பெரிய தவறு தான். 1
கண்களிரண்டிலும் கனவுகளை நிரப்பி, ‘காத்திருக்கும் காதலுக்கு உயிர்ப்பு அதிகம்…. 1
நினைவுகள் தீரும் வரை அழுது முடித்த பின்னரும் அடுத்த நொடியே, வந்து போகின்றன காயத்தின் ரணங்கள் மீண்டும் கண்களைக் குளமாக்க…… 0
மகிழ்ச்சி உங்கள் மனதில் குடியேற வேண்டுமானால் புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கட்டும்.! 0
நேரம் அதிகம் தேவை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள… நேசம் அதிகம் தேவை ஒருவரின் அன்பில் நிலைத்து வாழ…. 0