கேட்டு பெறப்படும் அன்பில்
கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது… கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு ‘ மதிப்பு இருக்காது..! | 0
கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது… கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு ‘ மதிப்பு இருக்காது..! | 0
காதல் என்ற கடலில்மூழ்கினேன் என்முத்தாகிய உனைஎடுக்க!உன் அன்பின் ஆழம்அதிகரிக்க மூழ்கிக்கொண்டேயிருக்கிறேன்!நீ கடமை எனும் சிப்பிக்குள்!நானோ காதல் எனும்கடலுக்குள்……நீயும் விடுவதாயில்லை….நானும் எழுவதாயில்லை….. 1
யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு. 0