உன் காதலின் சுவடுகளே
என்நினைவுகளைஎல்லாம்கட்டறுத்துப்பார்த்தால்..உன் காதலின்சுவடுகளேமிச்சமிருக்கும்! 0
என்நினைவுகளைஎல்லாம்கட்டறுத்துப்பார்த்தால்..உன் காதலின்சுவடுகளேமிச்சமிருக்கும்! 0
கையளவுதான்நினைவுகள்மிச்சம்மிருக்கிறது என்னில்;அதில்.. காதல் அளவுநிறைந்திருக்கின்றாய் நீ! 0
ஒரு உறவின் ஆயுள் என்பது அன்பு, பாசம் காதலையும் தாண்டி அவர் அவர்களின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் பெயராலே…. 0
உன்னோடு அமர்ந்து சண்டையிட்டபடியே! என் கன்னம் கிள்ளியபடியே அருந்தும் அந்த தேநீரின் சுவை கிடைப்பதில்லை ! எந்த காலத்திலும்……. 0
இனிய காலை இதுவாகட்டும்! கவலைகள் யாவும் இருளாய் முடியட்டும்! இனியவை யாவும் காலையாய் புலரட்டும்! இனிய காலைவணக்கம்! 0