பண்பு இல்லாதவனின் வாழ்க்கை
பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டும்..!! மகிழ்ச்சி காலை வணக்கம் 2
பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டும்..!! மகிழ்ச்சி காலை வணக்கம் 2
கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும். கஷ்டங்கள் இல்லையென்றால், நமக்கு முன்னேற வேண்டுமென்ற எண்ணமே வராது..!! 1
நாம் யார்..? என்பதை அறிந்து கொண்டால்.. உலகம் நமக்கு சாதகமாகும்..!! மகிழ்ச்சி காலை வணக்கம் 1
இனிய காலை வணக்கம் அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தாதான் அதுக்கு மதிப்பு. 0
அழகிய காலை வணக்கம் – திறமைகளை வளர்த்து, பொறுமையினை பெருக்கி, கோபத்தை கட்டுக்குள் வைத்து வாழ்பவனுக்கு எங்கும், எதிலும் வெற்றி நிச்சயம். சிந்தித்து செயல்படுவீர்! 1