காலையிலே பாடும்போது
கானகருந்கயிலே காலையிலே பாடும்போது ஒக்ஹி வந்து ஹாய் சொன்ன இந்த பாவமென் கடல்வாழ் மக்களுக்கேன் காலை வணக்கம் கூறவில்லை. மேலே பறந்துயர்ந்து சொல்லிடுவாய் நானும் உங்களுடன் என்று….. 0
கானகருந்கயிலே காலையிலே பாடும்போது ஒக்ஹி வந்து ஹாய் சொன்ன இந்த பாவமென் கடல்வாழ் மக்களுக்கேன் காலை வணக்கம் கூறவில்லை. மேலே பறந்துயர்ந்து சொல்லிடுவாய் நானும் உங்களுடன் என்று….. 0
வேண்டாம் என போகும் உறவுகளை இடைஞ்சல் செய்யாதீர்கள்… பிரிவில் உங்கள் நினைவு நிழலாடும் உணர்ந்தால் தேடி வரட்டும் வெறுத்தால் விலகி செல்லட்டும்…. இனிய காலை வணக்கம். 0
கண்ணாடியின் விம்பத்தில் நான் என்னையே தேடிக்கொண்டிருக்கிறேன் எங்காவது நான் நானாக இருக்கிறேனா என்று…… 0
ஒளி தந்து ஒளியும் நிலவை போல்.. தூக்கத்தை ஒழித்துவிட்டு, சுட்டெரிக்கும் சூரியனாய் சுறுசுறுப்புடன் எழுந்திடும் அனைவருக்கும்.. சூப்பரான காலை வணக்கம்…!!! 0
அடுத்தவரின் வாழ்க்கையுடன் உங்கள் வாழ்வை ஒப்பிடாதீர்கள்…சூரியனுடன், சந்திரனை ஒப்பிடமுடியாது…அதனதன் ஒளிரக்கூடிய நேரத்தில் ஒளிரும்…! இனிய காலை வணக்கம்…! 0