உறக்கச்சொல்ல மனமில்லாமல்
உலகமே உறங்கும் இவ்வேளையில் உறக்கச்சொல்ல மனமில்லாமல் இச்செயலியில் குறுந்தகவலாய் சொல்கிறேன்; “இனிய காலை வணக்கம்”. 0
உலகமே உறங்கும் இவ்வேளையில் உறக்கச்சொல்ல மனமில்லாமல் இச்செயலியில் குறுந்தகவலாய் சொல்கிறேன்; “இனிய காலை வணக்கம்”. 0
வேடிக்கையாய் பார்க்கையில் கூட வெந்துத் தனிகிறது என் மனம் வேதனையாய் விடிகிறது -எனக்கான ஒவ்வொரு விடியல்களும்!!! 0
எல்லோரும் எல்லாமும் பெற்றிட கற்றோரும் நல்லோரும் பெருகிட வறியோரும் வறுமையும் மறைந்திட வழியினை வகுப்போம் விரைவினில் ! 0
காலை வணக்கம் !!! கடை கடல் மேகம் விழகியதே கீழ் தினச வானம் தெரிகிறதே !! காலை கதிரவன் எழகிறதே !!! சூரிய கதிர்கள விழகிறதே !! கடலும் பொன்னாய் மின்னியதே !!! கண்டதும்… Read More »மேகம் விழகியதே
பசுமை நிறைந்த பூமியை பரிசளித்தவர் எவரோ?-ஆனால் சாரல் மழைக்கு இங்கு- சாமம் முழுதும் காத்து வாழ்கின்றனர் விவசாயி… 1