கவிதைகள் போலவே
கவிதைகள் போலவே இனிமையான உணர்வுகளும் சுவையான மன நிறைவுகளும் தருபவளே என்னவள்.என் நிஜங்களில் நடமாடும் கனவுகள் நீ தான்… இந்த வெற்று உடலில் உயிராக இருப்பதும் நீ தான்… உன் நினைவுகளில் என்னை ஆள்வதும்… Read More »கவிதைகள் போலவே

உனக்கு நீ நல்லவனாய் இருந்தால்போதும், மற்றவருக்கு நீ கெட்டவனாய்தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை…..கண்ணில் பிழை என்றால் பிம்பமும்பிழையே…. அது பார்க்கப்படுபவன்பிழையல்ல, பார்ப்பவன் பிழை….. 0
கடுமையான பாதை என்று எதுவுமில்லை .. ! பாதையை மாற்றாதே .. பாதை குறித்த உன் பார்வையை மாற்று .. !! 0
அன்பானவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்ஆனால் எந்த காரணத்திற்காகவும்.. அன்பானவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்… 0
அன்பு என்பது மனிதனின் பலவீனம், ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும்…..ஏமாற்றம் இல்லா அன்பு மிருகத்தை கூட மனிதனாக்கும்…….அதனால்..அன்பா இருங்க நாள் முழுவதும். 0
போராட்டங்களை கடந்தவன்போராளியாகிறான்!சோதனைகளை கடந்தவன்சாதனையாளாகிறான்!அவமானங்களை கடந்தவன்வெகுமானம் அடைகிறான்!கடந்து செல்வதுதான் உன் பணிமுடங்கி கிடப்பது நீயே தேடிக் கொள்ளும் பிணி 0