கடந்தகால நினைவுகள்
உன் நினைவு வரும்போதெல்லாம்விழிகளில் கண்ணீரும் சேர்ந்தே வந்தததுகடந்தகால நினைவுகள்என்னை ஊனமாக்கி வேடிக்கை பார்த்தது -ஆனால்நிகழ்கால நிஜங்கள் என்னை வீருநடை போட வைக்கிறது-நினைவில் வைத்துக்கொள்என்னை இழந்ததற்கு நீதான் வருந்த வேண்டும்நான் இழந்தது என்னை பிடிக்காத உன்னைநீ… Read More »கடந்தகால நினைவுகள்