தத்துவ கவிதைகள்

valigal - sirantha life quotes for whatsapp status

மகிழ்ச்சி என்பது நம்முடன்

மகிழ்ச்சி என்பது நம்முடன் இருப்பதே தவிர அது மற்றவர்களால் கொடுக்கப்படுவது அல்ல என நினைத்தால் எவருக்கும் வலிகள் இல்லை ! 0

panamo alago - sirantha valgai kavithai image

நற்செயலே அவரை உயர்த்தி காட்டும்

ஒருவரின் வசதியோ பணமோ அழகோ அவரை உயர்த்துவதில்லை … அவரின் நற்செயலே அவரை உயர்த்தி காட்டும். நல்லதையே சிந்திப்பீர்… நல்லதையே செய்வீர்..!! 0

ellorum nanmai - life quotes for dp

நல்லவராக இருப்பார்கள்

எல்லோரும் நல்லவர்கள் தான் ஆனால் எல்லா நேரங்களிலும் நல்லவராக இருப்பார்கள் என நினைப்பது தான் தவறு 0

manamum arokiyamum - sirantha life quotes in tamil

உடலும் மனமும் ஆரோக்கியமாக

பிடிக்காத விஷயத்தை கண்டுகொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாலும் இருந்தால் உடலும் – மனமும் ஆரோக்கியமாக இருக்கும்! 0

valgai - sirantha life quotes in tamil

நம்ப வாழ்க்கையில்

நம்ப வாழ்க்கையில் சில பேர் எப்படி உள்ள வராங்க எதுக்கு வெளியே போறாங்கனு ஒன்னுமே புரிய மாட்டிங்குது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்