அடுத்தவர் போல வாழத்தான்
நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது!! 0
நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது!! 0
நம் பிரச்சினைகள் மற்றும் சிரங்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று நம்பும் வரை பிரச்சினைகளையும் சிரமங்களையும் அழிக்க முடியாது..! 0
விடாமுயற்சி, வலிமையான எண்ணம் இவை இரண்டையும் மனதில் நிறுத்தி முயற்சி செய்தால்… யார் வேண்டுமானாலும் எதையும் சாதிக்க முடியும்..! 0