மனிதன் செய்கின்ற குற்றங்களுக்கு
மனிதன் செய்கின்ற குற்றங்களுக்கு, கடவுள் ஒருபோதும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்..!! 0
மனிதன் செய்கின்ற குற்றங்களுக்கு, கடவுள் ஒருபோதும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்..!! 0
நீண்ட தூரம் ஓடிவந்தால் தான் அதிக தூரம் தாண்ட முடியும் வாழ்க்கையில் ஓடினால் தான் வாழ்க்கை என்னும் வட்டத்தை தாண்ட முடியும் 0
ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தரமுடியாதோ …. அது போல, ஒரு பலவீமான ஆசையால் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்க முடியாது…!! 0
ஒரு கொள்கையில் பிடிப்புடனும், விடா முயற்சியுடனும் நேர்மையான செயலில் ஒருவன் ஈடுபட்டால்… அவன் வாழ்க்கையின் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுவான்..!! 0
எதிரி வ்வளவு பெரியவர் ன்பது முக்கியமில்லை திர்த்து நிற்கும் திறன் வ்வளவு பெரியது… ன்பதுதான் முக்கியம்! 0