அதுவே பெரிய உதவி தான்
பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்டாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே அதுவே பெரிய உதவி தான்! 0
பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்டாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே அதுவே பெரிய உதவி தான்! 0
புரிந்து கொண்டு நடப்பவர்கள்இங்கு யாருமில்லை….புரிந்து கொள்ளச்சொல்லிநடப்பவர்களே இங்கு ஏராளம்..!! 0
இல்லாத போது தேடுகின்றோம்இருக்கின்ற போது அலட்சியம்செய்கின்றோம்.இது தான் வாழ்க்கை…!! 1
காகிதம் மிகவும்லேசானது தான். ஆனால்அதில் எழுதி இருக்கும்எழுத்துக்கள் மிகவும்வலிமையானது….!!! 0
எல்லோரிடமும் கலகலப்பாகசிரித்துப் பேசும் மனிதர்களின்மனங்களில்தான் , எவரிடமும்சொல்லப்படாத சில சோகங்களும்மறைந்திருக்கின்றன. 0