நேரத்திர்க்கு ஏற்ப
வாழ்க்கை நேர்மையாக உள்ளவர்களை அடி வைக்கிறது… ‘ நேரத்திர்க்கு ஏற்ப மான் பேசுபவனை வாழ வைக்கிறது.! 1
வாழ்க்கை நேர்மையாக உள்ளவர்களை அடி வைக்கிறது… ‘ நேரத்திர்க்கு ஏற்ப மான் பேசுபவனை வாழ வைக்கிறது.! 1
உடல் காயத்திற்குமருந்திடுங்கள்!மனக்காயத்திற்கு அனைத்தையும்மறந்திடுங்கள்! 0
கோபம் கட்டுப்படுத்த முடியாதஒன்று. முடிந்தால் தாமதப்படுத்தமுயற்சியுங்கள். இல்லையென்றால்பின்விளைவை சந்திக்க தயாராகஇருங்கள்…!! 0
செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும். 0
சோகம் என்பது கண்ணீ ரில் மட்டும் மறைந்திருக்காது.. வாய்விட்டு சிரிக்கும் பலரின் ‘ பொய்யான சிரிப்பிலும் மறைந்திருக்கும்..! 2
நாம் தேவையில்லை என்று சிலர் நினைக்க துவங்கும் முன், விலகி நிற்க கற்று கொள்வது சிறந்தது. 0