அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது
மனித குலத்தை அன்பு என்ற விதி தான் ஆள்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது..!! 0
மனித குலத்தை அன்பு என்ற விதி தான் ஆள்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது..!! 0
கொடுப்பவன்இறைவன்என்பதை உணர்ந்துகொண்டால்கிடைப்பது எதுவும்தாழ்வாகத் தெரியாது! 0
கடமையை சரிவரச்செய்து வந்தால்,அதற்குரிய பலனும்தானாகவே நம்மைவந்துசேரும்..!! 0
தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த திலையை அடைய நேரிடும்..!! 0
செயலை விதையுங்கள்;பழக்கம் உருவாகும்.பழக்கத்தை விதையுங்கள்;பண்பு உருவாகும்.பண்மை விதையுங்கள்;எதிர்காலம் உருவாகும். 0
கருணைஒரு மனிதனின்உள்ளத்தில்இருக்குமானால்அவனிடத்துஎல்லா உயர்ந்தகுணங்களும்தானாகவேவந்து சேரும்.கருணைஉள்ள மனிதன்உயர்ந்தநிலையினைஅடைவான்..!! 0