மனதை உடைத்து விடுகின்றது வாழ்க்கை
எவ்வளதென் வளைந்து கொடுத்தாலும்… சில நேரங்களில் மனதை உடைத்து விடுகின்றது இந்த வாழ்க்கை 0
எவ்வளதென் வளைந்து கொடுத்தாலும்… சில நேரங்களில் மனதை உடைத்து விடுகின்றது இந்த வாழ்க்கை 0
ஒருவரை பிடிக்கவில்லைஎன்றால் அவர் நல்லதேசெய்தாலும் பார்ப்பவர்களுக்குதீயதாகவே தெரியும். 0
பிரிவின் கனலின் மென்மையில்நம் காதல், பட்ட மரமாகிய பிறகும்,உன் நினைவு புன்னகைத் தளிராகஉயிர் பெறுகிறது…!! 0
உரிமை இல்லாத உறவும்,உண்மை இல்லாத அன்பும்,நேர்மை இல்லாத நட்பும்,நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்என்றும் நிரந்தரமில்லை..! 0
புகழைப் பொருட்படுத்தாதே; ஆனால், புகழ் பெறுவதற்கு தகுதி உடையவனாக உன்னை ‘உருவாக்கிக் கொள்..!! 0
ஒருவரின் வெற்றிக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்று ‘ தெரியாது ஆனால் நிச்சயம் | ‘தந்தையின் உழைப்பு இருக்கும். அதை பலரும் புரிந்து கொள்ள தவறுகிறார்கள்.. 0