வாழ்ந்து உயர்ந்துவிட்டால்
வாழ்ந்து உயர்ந்துவிட்டால்பொறாமையில் பேசுவார்கள்.தாழ்ந்து வீழ்ந்துவிட்டால்கேவலமாக பேசுவார்கள்..இவ்வளவுதான்மனிதர்களின் உலகம். 0
வாழ்ந்து உயர்ந்துவிட்டால்பொறாமையில் பேசுவார்கள்.தாழ்ந்து வீழ்ந்துவிட்டால்கேவலமாக பேசுவார்கள்..இவ்வளவுதான்மனிதர்களின் உலகம். 0
பத்தாவது முறையாககீழே விழுந்தவனை பார்த்து…பூமி முத்தமிட்டு சொன்னது…“நீ ஒன்பது முறை எழுந்தவன்”என்று…! 1
கவலைகளுக்கு பயந்தால்தூங்க முடியாது.கஷ்ட நஷ்டங்களுக்கு பயந்தால்வாழ முடியாது.கவலைகளை காற்றோடு விடுங்க.எப்போதும் மனச காலியா வைங்க.வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகஇருக்கும். 1
அடுத்தவருக்கு பிடிக்க வேண்டும்என வாழாதே..உனக்கு பிடித்ததுபோல்வாழ்ந்து விடுஏனென்றால் இது உன் வாழ்க்கையை 1
எப்படி வேண்டுமானாலும்வாழ்ந்துவிட்டுப்போங்கள்..ஆனால், உங்களால் ஒருவர்அழவோ,அழியவோகூடாதென்ற கொள்கையைமட்டும் கடைபிடியுங்கள். 1