உயர்ந்த விஷயம் நம்பிக்கை
உலகத்திலேயே மிகவும்விலை உயர்ந்த விஷயம்நம்பிக்கைஅதை அடைய சில வருடங்கள்ஆகலாம் ஆனால் உடையசில நொடிகள் போதும்.. 0
உலகத்திலேயே மிகவும்விலை உயர்ந்த விஷயம்நம்பிக்கைஅதை அடைய சில வருடங்கள்ஆகலாம் ஆனால் உடையசில நொடிகள் போதும்.. 0
முயற்சிகளைவிதைத்தவுடன்வெற்றிகள்முளைப்பதில்லை..முயற்சியில்பயணம் செய்துகொண்டிருந்தால்வெற்றிகள்வெகுதூரமில்லை.! 0
வாழ்க்கையில் நிறையபிரச்சனைகளை சந்தித்த பின்சில இழப்புகளை பார்த்தபின் அதிகஅறிவையும்,அடக்கத்தையும்உணர்கிறோம்….. 0
முதல் பக்கத்திலே பிழையென நினைத்து… முழு பக்கத்தையும் விமர்சிப்பவர்களுக்கு கடைசி பக்கத்தில் இருக்கும்… விளக்கம் ஒருபோதும் தெரிய போவதில்லை …! 0
மனதில் உள்ள கஷ்டங்களையும், வேதனைகளையும் சொல்லி அழ கூட யாரும் இல்லாத போது தான் வாழ்க்கையே நரகமாக தோன்றுகிறது..!! 0
நாம் யாரை அதிகமாக தேடுகிறோமோ…!! • அவர்களின் தேடல் நாமாக இருக்க மாட்டோம்…!!! 0