அனுபவங்கள் கற்றுக் கொடுப்பதை போல
சிலவற்றை அனுபவங்கள் கற்றுக்கொடுப்பதை போல,வேறு யாராலும் கற்றுக் கொடுத்து விடஇயலாது….. –எல்லாம் முடிந்த பிறகு தான் இதுவும் சிலகாலம் என்பது புரிகிறது….இந்த வாழ்க்கை தான் எவ்வளவுவிசித்திரமான ஒன்று…. 0
சிலவற்றை அனுபவங்கள் கற்றுக்கொடுப்பதை போல,வேறு யாராலும் கற்றுக் கொடுத்து விடஇயலாது….. –எல்லாம் முடிந்த பிறகு தான் இதுவும் சிலகாலம் என்பது புரிகிறது….இந்த வாழ்க்கை தான் எவ்வளவுவிசித்திரமான ஒன்று…. 0
நகக்கான உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே…. தாழ்வு மனப்பான்மை வரும்! உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய்ப் பார்க்காதே…. தலைக்கனம வரும்! ‘உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு…. தன்னம்பிக்கை வரும்! 0
பிறருக்காக இரக்கப்படுவதில் தவறில்லை … ஆனால், நாம் ஆடாய் இருக்கும் பட்சத்தில் ஓநாய்க்காக வருந்துவது என்பது முட்டாள்தனமே…!! 0
ஓடுகிறவனுக்கு பல வழி. துரத்துகிறவனுக்கு ஒரே வழிதான், அவன் பின்னாடிதான் ஓடி ஆகனும். நீ எப்படிப்பட்ட ஓட்டக்காரன் என்பதை பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது…!! 1
சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ அதற்குரிய கூலியும் அதே போன்று அதிகமாக இருக்கும். 1
‘ பிறருக்காக இரக்கப்படுவதில் தவறில்லை.. ஆனால், நாம் ஆடாய் இருக்கும் பட்சத்தில் ஓநாய்க்காக வருந்துவது என்பது முட்டாள்தனமே.. 0