உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை
உலகம் உனக்கானது.. ஓடிக்கொண்டே இரு.. உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை .. உன்னை வெறுக்கும் தகுதியும் எவனுக்கும் இல்லை ..! 0
உலகம் உனக்கானது.. ஓடிக்கொண்டே இரு.. உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை .. உன்னை வெறுக்கும் தகுதியும் எவனுக்கும் இல்லை ..! 0
தவறான பாதையில் வேகமாக செல்வதை விட… சரியான பாதையில் மெதுவாக செல்வது சிறந்தது..!! 1
ஒரு ஏழை பணக்காரன் ஆகி விட்டால் தன் உறவுகளை மறந்து விடுகிறான்.. ஒரு பணக்காரன் ஏழை ஆகிவிட்டால் உறவுகள் அவனை மறந்து விடுகின்றனர்.. இது தான் வாழ்க்கை ! 0
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.. பெறுபவருக்கு அது பெரிது.. எடுப்பது சிறிது என்று திருடாதே.. இழந்தவருக்கு அது பெரிது.. 0
வார்த்தைகள் கூடவஞ்சகமிழைக்கிறதோ?எப்போது கூறும் அதேவார்த்தைதான்ஆனால் சிலசமயம்கொஞ்சுவதாக தெரிகிறது….சிலசமயம் கோபத்தைதூண்டுவதாக தெரிகிறது…இதில் என்தவறென்னநான் அப்படியேதான் இருக்கிறேன்உன் மனநிலமையில்தான்அடிக்கடி மாற்றம்….. 0