கவலை படவே கூடாது
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கவலை படவே கூடாது. நாம பாக்காத கஷ்டமானு போயிட்டே இருக்கனும்! 1
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கவலை படவே கூடாது. நாம பாக்காத கஷ்டமானு போயிட்டே இருக்கனும்! 1
நம் வார்த்தையால்ஒருவர் மனம் நிம்மதிஅடைகின்றதுஎன்றால் அதுவும்தர்மம் தான்..!! 0
நல்லவராய்இருப்பதுநல்லது தான்.ஆனால்நல்லது கெட்டதுதெரியாதநல்லவராய்இருப்பதுநல்லதல்ல! 1
உன் வெற்றியுடன் சேர்ந்து மகிழ்ந்து கொள்வதை விட உன் தோல்விகளுடன் சேர்ந்து பயிற்சி கொள்… அதுவே உன்னை உயர்த்தும்! 0
தற்போது அனைத்தின் ‘ மதிப்பும் பணத்தால் தான் அளவிடப்படுகின்றது. பாசத்தின் மதிப்பும் பணத்தால் அளவீடு செய்யப்பட்டால் வாழ்க்கை நரகமாக மாறிடும்! 0