சரியான பாதையில் போறோம்னு அர்த்தம்
வாழ்க்கை நம்மள ரொம்ப கஷ்டப்படுத்துச்சுனா நாம சரியான பாதையில் போறோம்னு அர்த்தம்! 1
வாழ்க்கை நம்மள ரொம்ப கஷ்டப்படுத்துச்சுனா நாம சரியான பாதையில் போறோம்னு அர்த்தம்! 1
பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளிகளும் அல்ல. மௌனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல. 0
மனநிலைக்கு தகுந்தாற் போல் பேசி விடாதீர்கள்.. மனநிலை மாறலாம்.. ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது. 1
வாழ்க்கையில் எல்லா பயணங்களும் சுகமாய் முடிவதில்லை …! வழி தவறிப் போகும் சில பயணங்கள் தான்…!! வாழ்க்கையை கற்றுக் கொடுக்கிறது… 1
நடந்தது எதுவோ அது நல்லதாக இருக்க வேண்டும். இல்லையெனில் நடக்க இருப்பதை திருத்திடுவோம்.. எதுவாக இருந்தாலும்..! 0