பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும்
உன்னை நீயேசெதுக்கிக் கொள்ளபலரது அவமானங்களும்சிலரது துரோகங்களும்தான் உனக்குஉளியாக இருக்கும்! 0
உன்னை நீயேசெதுக்கிக் கொள்ளபலரது அவமானங்களும்சிலரது துரோகங்களும்தான் உனக்குஉளியாக இருக்கும்! 0
வாழ்க்கைஎன்பது ஒரு போர்க்களம்.அதில் எல்லா பலசாலியும்வெற்றி பெறுவதில்லை,முடியும் என்ற நம்பிக்கைஉடையவன் மட்டுமே வெற்றிபெறுகிறான். 0
சிக்கல்கள் வாழ்க்கையில்அனைவருக்கும் இருப்பவை.அந்த சிக்கல்கள் உன்னை சிதைக்கவருபவை அல்ல. அவை தான்உன்னை செதுக்குபவை..!! 0
திரு மொழிதனிமையும்வாழ்வின்உச்சக்கட்டமானபசியும்கற்றுத்தரும்பாடத்தைஇங்கேஎந்தபுத்தனும்போதித்து விடமுடியாது 0
வயது என்பது உடலுக்குதான்மனதுக்கு அல்ல!மனதை இளமையாகவைத்துக்கொண்டால்மரணம்வரை மகிழ்ச்சியாகவாழலாம்! 0