பதில் சொல்ல முடியா கேள்விகளுக்கு
சிலருடைய பதில் சொல்ல முடியாகேள்விகளுக்குசிறந்த பதிலாய் வருவது தான்….‘உங்க விருப்பம்” 0
சிலருடைய பதில் சொல்ல முடியாகேள்விகளுக்குசிறந்த பதிலாய் வருவது தான்….‘உங்க விருப்பம்” 0
சுட்டும்விழிச்சுடர் தனிலேஎனக்கிரு சுதந்திரச்சிறகுகள் தந்தாய்;கட்டி நானும்பறந்தேனடி..காதலென்னும்பெருவெளியில்;வட்டக் கரியவிழியிரண்டால்என்னைத் தாக்கிவீழ்த்திவிட்டாயடி;பட்ட காயம் தீர்ந்திடவேஉயிர் முத்தம் ஒன்று வேண்டுதடி! 0
தேவையில்லாதபோது வாயைமூடிக்கொள்ளுங்கள், சரியானசந்தர்ப்பம் வரும்போதுசொல்லுங்கள். சொல்வதைதீப்பொறி எழச் சொல்லுங்கள். 0
தத்துவங்கள் அனைத்தும்பிறரை நோக்கியே இருக்கும்….அதனால் தான் ஸ்டேட்டஸில்வைப்போதோடுநிறுத்திக்கொள்கிறார்கள். 0
தேவைகளை தெளிவாக அறிந்துஅதனை திறம்பட சரியாகதீர்த்துக் கொள்ளவே பகுத்தறிவுகொடுக்கப் பட்டுள்ளது. 0