தத்துவ கவிதைகள்

nerkonda parvai - best love image in tamil

என் நேர்கொண்ட பார்வை

என் நேர்கொண்டபார்வை நடுக்கமுறுதே..திமிர்ந்த புன்னகைகொடுத்து நிற்கிறாய்;என் திரண்டதேகம் சிலிர்ப்புறுதே..அமிழ்ந்து அமிழ்ந்துஎரியும் சுடரெனவே..என் ஆன்மம்உன் அசைவுகளில்அலையாடுதே…அளந்து அளந்துவடித்த சிலையழகில்என் ஆண்மைமுழுவதுமாய் குடைசாயுதே! 0

muyarchi - best muyarchi image in tamil

ஒரு செயலை செய்வது வெற்றி

ஒரு செயலை செய்வது வெற்றிஅல்ல.. அதை மகிழ்ச்சியாகசெய்வதே வெற்றி.. எதையும்சிறு புன்னகையுடன்எதிர்கொள்ளுங்கள்.. 0

manitha kunam - krishnan thathuva image

உன்னால் பயன் கிடைக்கும் வரை

உன்னால் பயன் கிடைக்கும் வரைநீ நல்லவன் …வல்லவன்…அமைதியானவன் ….பொறுமையானவன்….உன்னால்எந்த வித பயனும் இல்லை என்றால்நீ கெட்டவன்…இது தான் மனித குணம்… 0

gowthama puthar - valgai thathuva image in tamil

உன் நிழல் போல உன்னை

நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும்உன் நிழல் போல உன்னை தொடர்ந்துவந்து கொண்டே இருக்கும்.அது நல்லதா இருந்தாலும் சரிகெட்டதாக இருந்தாலும் சரி. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்