இரண்டுமே பயன் அற்றது
பசி சென்ற பின்சாப்பிட அழைப்பதும்..மனம் உடைந்த பின்மன்னிப்பு கேட்பதும்ஒன்று தான்..இரண்டுமே பயன்அற்றது. 0
பசி சென்ற பின்சாப்பிட அழைப்பதும்..மனம் உடைந்த பின்மன்னிப்பு கேட்பதும்ஒன்று தான்..இரண்டுமே பயன்அற்றது. 0
மனசாட்சி மிக மிக உயர்ந்தமதிப்பு மிக்க பொருள்அதை அடமானம்வைத்தவர்கள் மிகுந்தபணம் செல்வாக்குவசதிகள் பெற்றிருக்கிறார்கள் 0
குறை சொன்னவர் யார்என்பதை இரண்டவதாக பார்…சொல்லப்பட்ட குறைதன்னிடம் உள்ளதா என்பதைமுதலாவதாக பார்..!! 0
நீங்கள் என்னவாகஇருக்கின்றீர்கள்என்பதில்தான்உங்கள் மதிப்புஇருக்கிறதே தவிரநீங்கள் எதைவைத்துள்ளீர்கள்என்பதில் இல்லை…!! 0
அன்பானவர்களை விட்டு அதிகதூரம் சென்று விடாதீர்கள்…வருவதற்கு வழி இருக்கும்,வசதி இருக்கும்,ஆனால் வாழ்க்கை இருக்காது..!! 0