வாழனும்னு நினைச்ச வாழாத வாழ்க்கை
எல்லோருக்கும் இரண்டுவாழ்க்கை இருக்கு,ஒண்ணுவாழற வாழ்க்கைஇன்னொன்னுவாழனும்னு நினைச்சவாழாத வாழ்க்கை. 0
எல்லோருக்கும் இரண்டுவாழ்க்கை இருக்கு,ஒண்ணுவாழற வாழ்க்கைஇன்னொன்னுவாழனும்னு நினைச்சவாழாத வாழ்க்கை. 0
வாழ்க்கை அடுத்த நொடியில்ஆயிரம் ஆச்சரியங்களைஒளித்து வைத்திருக்கிறதுசிலவற்றை சந்தோஷங்களாகசிலவற்றை சங்கடங்களாக 0
பணம் கூட சிலஇடங்களில் மட்டும் தான்தேவைப்படுகிறது…ஆனால், பொறுமை எல்லாஇடங்களிலும் தேவைப்டுகிறது.. 0
நம்மை நிர்ணயிக்கும்இரண்டு விஷயம்…நம்மிடம்ஒன்றுமில்லாதபோதுநம் பொறுமை..நம்மிடம்எல்லாம் இருக்கும்பொழுதுநம் நடத்தை. 0
கொஞ்சம் படித்தால்சொந்த கிராமத்தை விட்டுவெளியேறுகிறோம்..!!நிறையப் படித்தால்சொந்த நாட்டை விட்டேவெளியேறுகிறோம்..!! 0