குறைகளை சுட்டிக்காட்டுவது நன்மை செய்வதுதான்
பிறரிடம் உள்ள குறைகளைசுட்டிக்காட்டுவது அவருக்கு நன்மைசெய்வதுதான்.ஆனால் அதனினும் உயர்வானதுஅவரிடம் உள்ள நிறைகளைபாராட்டுவது. 0
பிறரிடம் உள்ள குறைகளைசுட்டிக்காட்டுவது அவருக்கு நன்மைசெய்வதுதான்.ஆனால் அதனினும் உயர்வானதுஅவரிடம் உள்ள நிறைகளைபாராட்டுவது. 0
தொட்டிலில் பிறந்துகால் இல்லாத கட்டிலில் சென்றுஆளில்லா காட்டில் தூங்கவேஇத்தனை ஆட்டமும்..! 1
ஆன்மீகத்தை பொறுத்தவரை குருவின்கைப்பிடித்து செல்லவேண்டும்….வாழ்க்கைக்குமனமே குருஅனுபவமே ஆசான். 0
பகுத்தறிவைப்பயன்படுத்துவதில்லைஎன்று முடிவு செய்தமனிதனிடம் வாதிடுவதுஎன்பது செத்துப்போனமனிதனுக்கு மருந்துஊட்டுவதற்கு நிகராகும். 0