விடுவிக்க பல காரணங்கள் இருந்தாலும்
விடுவிக்க பல காரணங்கள்இருந்தாலும் விடாமல் பிடித்துகொண்டிருக்கும் நேசங்கள்விலை மதிப்பற்றது! 0
விடுவிக்க பல காரணங்கள்இருந்தாலும் விடாமல் பிடித்துகொண்டிருக்கும் நேசங்கள்விலை மதிப்பற்றது! 0
துன்பம் அனுபவித்தகாலத்தை மறந்து விடு..ஆனால் அதுகற்பித்த பாடத்தைமறந்து விடாதே! 1
மனம் நேர்மையாக..ஒழுக்கத்துடன்.. தூய்மையாக..நம்பிக்கை மிக்கதாக இருந்தால்நாம் கடவுளை தேடி செல்லவேண்டிய அவசியம் இல்லை.! 0
அவர்கள்கதையில் அவர்கள்கதாநாயகனாக இருக்க,நம்மை வில்லனாகசித்தரிக்கிறார்கள். 0
ஒரு மனிதனைஅழிக்கும் ஆயுதம்பொறாமை….ஒரு மனிதனைகாக்கும் ஆயுதம்அன்பு மட்டுமே…! 0
வெற்றியும்தோல்வியும்இரு படிகளே..ஒன்றில் உன்னைஉணர்ந்துகொள்வாய்!மற்றோன்றில்உன்னை திருத்திகொள்வாய்! 0