நிற்கதியாய் வாழ்கிறான் உழைப்பாளி!
எத்தனையோசிலைகளைசெதுக்கிய உளிக்குஇதுவரை எவரும்சிலை வைத்ததில்லை;அப்படித்தான் நிற்கதியாய்வாழ்கிறான் உழைப்பாளி! 0
எத்தனையோசிலைகளைசெதுக்கிய உளிக்குஇதுவரை எவரும்சிலை வைத்ததில்லை;அப்படித்தான் நிற்கதியாய்வாழ்கிறான் உழைப்பாளி! 0
ஜெயிக்கின்ற பக்கம் நிற்பவன்வீரன் அல்ல…தான் நிற்கின்ற பக்கத்தைஜெயிக்க வைப்பவன் தான் வீரன். 0
நெஞ்சில்பட்ட உண்மையைநேர்பட பேசு; அதுகசப்பாக இருந்தாலும்அதை மறைத்தல்அதை விடதுன்பகரமானது…!!! 0
நாம் நினைக்குறதுஎன்னைக்குமே நடக்காதுஅதுக்காக எதையும் நினைக்காமல்இருக்கவும் கூடாது 0
நேர்மையாக இருப்பவனைமனிதன் விட்டு வைப்பதில்லை!நல்லவர்களை கடவுள்கைவிடுவதில்லை! 0
“இது என்னுடையது” என்றுநினைக்கும் வரை, எதையும்விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.“எதுவும் என்னுடையது அல்ல”என்கிற பக்குவம் வரும்போது,விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும்இருப்பதில்லை.. 0