நாம் வலிமை அடைகிறோம்
மற்றவர்களை கீழே தள்ளிவிடுவதால் நாம் வலிமைஅடைவதில்லை, அவர்களைதூக்கி விடும்பொழுது தான்நாம் வலிமை அடைகிறோம்! 0
மற்றவர்களை கீழே தள்ளிவிடுவதால் நாம் வலிமைஅடைவதில்லை, அவர்களைதூக்கி விடும்பொழுது தான்நாம் வலிமை அடைகிறோம்! 0
சுட்டுவிடும் எனத் தெரிந்தும்,சூடாக இருக்கும் டீயைகுடிப்பதில் காட்டும் நிதானம்தான்வாழ்க்கையின் தத்துவம். 2
பாலைவனத்தில்மண் எல்லாம்பொன் ஆனாலும்நிழலுக்கும்நீருக்கும் தான்மதிப்பு அதிகம் அங்கு. 0
வாழ்க்கையில் தடுமாறும் போதும்தடம் மாறும் போதும்நினைவில் கொள்ளவேண்டிய வரிகள்..“எல்லாம் சில காலம்தான்.எதுவும் நிலை இல்லை.இதுவும் கடந்து போகும்”. 0
எல்லோருக்கும் சாதகமாக செயல்படும்மனிதர்களிடம்சற்று விலகியே இருந்து விடுங்கள் 0
எந்த வடிவம் கொடுத்தாலும்ஏற்றுக் கொள்ளும் தண்ணீரை போல,எந்த சூழ்நிலையிலும் வாழபழகிக் கொண்டால் வாழ்க்கைசிறக்கும்..! 0