தத்துவ கவிதைகள்

kanner- best love feel image

மனதில் எரியும் தன்னம்பிக்கையின் நெருப்பை

தாங்க முடியா வலியென்றால்அழுங்கள்.. ஆனால் அழுதுகொண்டே இருக்காதீர்கள்..மனதில் எரியும் தன்னம்பிக்கையின்நெருப்பை கண்ணீர் அணைத்துவிடும். 0

enakul irukum kadhal - best kadhal kavithai image

நுரைபோல் பொங்கி வழிந்திடும்

எனது இருக்கும்சந்தா சாரல வெளிப்படாதஅத்தான வார்த்தைகளும்தீர்ந்துவிட்டதுஉணரகின் ஒரு நேரத்தில்…நிலையியயாக காதல்மொலத்தியால் நிறைந்துஉயைபோல் கொதித்துவிழிகளின் வழியேநுரைபோல் பொங்கி வழிந்திடும்என்கின்ற பயத்தினில்சந்திப்பினை முடித்துகாற்று கமலத்திட்ட மேகமெனமனம் கலக்கமுற்று விடைபெறுகிறேன் 0

vida muyarchi - best muyarchi image

ஆழ்மனதில் தோன்றி விட்டால்

சாதிக்கும் எண்ணம்ஆழ்மனதில் தோன்றி விட்டால்,எது இருந்தாலும் இல்லைஎன்றாலும் சாதிக்க முடியும்.உன் விடா முயற்சியால்! 0

poluthu - kalaivanakka thathuva image

இன்றைய பொழுதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்

இன்றைய பொழுதை நீங்கள்தீர்மானிக்காதீர்கள்..இன்றைய பொழுதை எப்படிமகிழ்ச்சியோடும்புன்னகையோடும் நகர்த்தவேண்டும் என்பதை முடிவுசெய்யுங்கள்..மீதி அனைத்தும்தானாக நடக்கும்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்