உறவு பாசம் மதிப்பு
பணம்இருக்கும் போது கிடைக்கும்உறவு, பாசம், மதிப்பு,மரியாதை அனைத்தும்முற்றிலும் போலியானது.இந்த உண்மையை பணமும்வேலையும் இல்லாதபோதுஉணர்ந்து கொள்வாய். 0
பணம்இருக்கும் போது கிடைக்கும்உறவு, பாசம், மதிப்பு,மரியாதை அனைத்தும்முற்றிலும் போலியானது.இந்த உண்மையை பணமும்வேலையும் இல்லாதபோதுஉணர்ந்து கொள்வாய். 0
இறைவா!!!முடிவே தெரியாதபாதையில்பயணிக்கின்றேன்..முடிவில் நீ வழிகாட்டுவாய் என்றநம்பிக்கையுடன் 0
சொந்த பந்தங்களையும்சம்பாதித்தப் பணத்தையும்சரியான இடத்திலும், தகுந்தமரியாதையுடனும்கையாள வேண்டும்.ஏன் என்றால் இரண்டையுமேசம்பாதிப்பது கடினம்இழப்பது நொடியில். 0
ஆசைப்பட்ட எல்லாம்கற்பனையோடு மட்டுமேமுடிந்து விடுகிறதுபலரது வாழ்வில்…எனக்கும் தான். 0